தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!
தேர்தல் பிரச்சாரத்தில் மன்சூர் அலிகானுக்கு நெஞ்சு வலி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் சர்ச்சை நாயகனுமான மன்சூர் அலிகான் தற்போது நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் வேலூரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இன்னும் இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து ஓட்டு சேகரித்து வருகிறார். இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியோடு, பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அதிகமான வெயில் என்று பாராமல் … Read more