காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான் – அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்: தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அவரிடம் ஒரு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் என்று கூறியுள்ளார். … Read more