NLC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 200 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது 10 ம் வகுப்புவகுப்பு தேர்ச்சி போதும் !
NLC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சம்பளத்துடன் கூடிய தொழில்துறை பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இரண்டு விதமான வெவ்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கான தகுதி, சம்பளம் போன்ற விபரங்களை கீழே காணலாம். NLC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 Central Government Jobs 2024 நிறுவனம்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பணிபுரியும் இடம்: நெய்வேலி பயிற்சியின் விபரங்கள் & எண்ணிக்கை : தொழில்துறை பயிற்சியாளர் – 100(SME & தொழில்நுட்பம் செயல்பாடுகள் மற்றும் … Read more