” முதலும் நீ முடிவும் நீ ” பட ஹீரோவுக்கு விரைவில் டும் டும் டும்.., யாரை கரம் பிடிக்க போகிறார் தெரியுமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

" முதலும் நீ முடிவும் நீ " பட ஹீரோவுக்கு விரைவில் டும் டும் டும்.., யாரை கரம் பிடிக்க போகிறார் தெரியுமா?.., அவரே வெளியிட்ட பதிவு!!

முதலும் நீ முடிவும் நீ “முதலும் நீ முடிவும் நீ” என்ற  படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் தான் கிஷன் தாஸ். தர்புகா சிவா இயக்கிய இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்டார். இந்த வெற்றியை தொடர்ந்து  Sync எனும் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியான ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் Youtube-ல் … Read more

காது காதுமாய் இரண்டாம் கல்யாணத்தை முடித்த சித்தார்த்.., பொண்ணு யார் தெரியுமா?.., ரசிகர்கள் வாழ்த்து!!

காது காதுமாய் இரண்டாம் கல்யாணத்தை முடித்த சித்தார்த்.., பொண்ணு யார் தெரியுமா?.., ரசிகர்கள் வாழ்த்து!!

நடிகர் சித்தார்த் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் பிரபல நடிகை அதிதி ராவ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். தான் எங்கு சென்றாலும் அதிதி ராவ்-வை அழைத்து செல்கிறார். அப்போது எடுக்கப்படும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் … Read more

மாஜி தயாரிப்பாளருடன் காதலா? . , நடிகை அஞ்சலிக்கு விரைவில் டும் டும் டும்?., யார் தெரியுமா?

மாஜி தயாரிப்பாளருடன் காதலா? . , நடிகை அஞ்சலிக்கு விரைவில் டும் டும் டும்?., யார் தெரியுமா?

நடிகை அஞ்சலி தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்து தனது நடிப்பை தொடங்கியவர் தான் நடிகை அஞ்சலி. என்னதான் அவர் தெலுங்கில் அறிமுகமாகி இருந்தாலும்,அவரின் நடிப்பு திறமைக்கு தீனி போட்டது என்றால் அது தமிழ் சினிமா தான் என்று எல்லாருக்கும் தெரியும். இவர் நடித்த கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இவர் தொடர்ந்து காதல் கிசுகிசுவில் மாட்டி வருகிறார். அந்த வகையில் பிரபல நடிகரான ஜெய்யுடன் … Read more

விதவை பெண்களே.., மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் நிதி உதவி.., அந்த மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

விதவை பெண்களே.., மறுமணம் செய்தால் ரூ.2 லட்சம் நிதி உதவி.., அந்த மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

ரூ.2 லட்சம் நிதி உதவி பொதுவாக கணவனை இழந்து தவித்து வாழும் பெண்கள் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் ஊக்குவிக்கவும் பல மாநிலங்கள் சிறந்த திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஒரு திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது கணவனை இழந்து விதவையாக இருக்கும் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள அவர்கள் ஊக்குவிக்கும் விதமாக விதவை மறுமணம் என்ற திட்டத்தை மாநில அரசு நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. உடனுக்குடன் … Read more

எனக்கு கல்யாணம்?.., அப்பிடியே ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா.., 90ஸ் கிட்ஸ் சொன்ன அந்த வார்த்தை!!

எனக்கு கல்யாணம்?.., அப்பிடியே ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா.., 90ஸ் கிட்ஸ் சொன்ன அந்த வார்த்தை!!

ஆண்ட்ரியா தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் இருந்து வருபவர் தான் ஆண்ட்ரியா. தற்போது இவர் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையில் அவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் ராக் ஸ்டார் அனிருத்தை காதலித்து வந்ததாகவும், சில கருத்து வேறுபாடு … Read more

“சாட்டை” பட ஹீரோ யுவனுக்கு திடீர் திருமணம்.., பொண்ணு யார் தெரியுமா?.., பிரபலங்கள் வாழ்த்து!!

"சாட்டை" பட ஹீரோ யுவனுக்கு திடீர் திருமணம்.., பொண்ணு யார் தெரியுமா?.., பிரபலங்கள் வாழ்த்து!!

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் யுவன். இப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்க, அடுத்த சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி அய்யனார் வீதி உள்ளிட்ட 10 படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இதையடுத்து பாலா படத்திற்காக புரோட்டா மாஸ்டர் தொழிலை கற்று வந்த இவர், தற்போது அந்த படம் ட்ராப்பான நிலையில் கற்றுக்கொண்ட தொழிலை வீணாக்க கூடாது என்பதற்காக ஒரு ஹோட்டல் ஒன்றை தொடங்கி அதில் … Read more

நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.., பிரதமர் மோடியால் திருமணத்தில் வந்த திடீர் மாற்றம்.., என்ன தெரியுமா?

நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்.., பிரதமர் மோடியால் திருமணத்தில் வந்த திடீர் மாற்றம்.., என்ன தெரியுமா?

தமிழ்  சினிமாவில்  முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை  ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சில காலம் கேப் எடுத்துக் கொண்ட இவர், சமீபத்தில் வெளியான அயலான் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து உலகநாயகன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியானதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க … Read more

கெட்டிமேளம் நேரத்தில் என்ட்ரி கொடுத்த போலீஸ்.., மாணவி கல்யாணத்தில் நடந்த டிவிஸ்ட் .., பின்னணி காரணம் என்ன?

கெட்டிமேளம் நேரத்தில் என்ட்ரி கொடுத்த போலீஸ்.., மாணவி கல்யாணத்தில் நடந்த டிவிஸ்ட் .., பின்னணி காரணம் என்ன?

கடலூர் மாவட்டம் அருகே ஒரு கல்லூரி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ராமநத்தம் ஏரியாவை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கல்யாணம் ஏற்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளை ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவீட்டார் சேர்ந்த உறவினர்கள் சுற்றம் சூழ மணமக்களை வாழ்த்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த திருமண மண்டபத்திற்கு திடீரென காவல்துறை உள்ளே … Read more