மக்களே.., இனி முறை மாமன் முறை பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது.., அதிரடி சட்டத்தை பிறப்பித்த அம்மாநிலம்!!

மக்களே.., இனி முறை மாமன் முறை பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது.., அதிரடி சட்டத்தை பிறப்பித்த அம்மாநிலம்!!

பொதுவாக 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை முறை மாமன், முறை பொண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் சம்பிரதாயம் உலகில் பல இடங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்த உறவு கிராமப்புற பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது. குழந்தை பிறந்த கொஞ்சம் மாதங்களிலே இவள் உனக்கு தான், முறை மாமன் உனக்கு தான் என ஆசை வார்த்தைகளை கூறி பிஞ்சு மனதிலே ஆசைகளை விதைக்க தொடங்கி விடுவார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

2வது திருமணம் குறித்து பேசிய கணவன்.., எதிர்த்த மனைவிக்கு மொட்டை அடித்த துணை நடிகர்., அந்த விஷயத்தை செய்த கொடூரம்!!

2வது திருமணம் குறித்து பேசிய கணவன்.., எதிர்த்த மனைவிக்கு மொட்டை அடித்த துணை நடிகர்., அந்த விஷயத்தை செய்த கொடூரம்!!

ஆந்திராவில் முக்கிய பகுதியான பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்த  ராம்பாபு (33) என்பவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னுடன் வேலை பார்த்த ஆஷா(26) என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு  மகன் இருக்கிறது. இந்நிலையில் ராம்பாபு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக கூறிய நிலையில், ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்பாபு மனைவியை கடுமையாக கொடுமைப்படுத்த தொடங்கினார். எனவே இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்து ஆஷா … Read more

அப்படி போடு.., நடிகை சம்யுக்தா மேனனுக்கு விரைவில் டும் டும் டும்??.., மாப்பிள்ளை யாரு தெரியுமா?

அப்படி போடு.., நடிகை சம்யுக்தா மேனனுக்கு விரைவில் டும் டும் டும்.., மாப்பிள்ளை யாரு தெரியுமா?

மலையாள  வட்டாரங்களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் சம்யுக்தா மேனன், தமிழில் தனுஷுடன் இணைந்து “வாத்தி” என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார். இவர் இதற்கு முன்னர் களரி, தீவண்டி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து எந்த தமிழ் படத்திலும் தலை காட்டாமல் இருந்து வரும் இவர், தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யாருன்னு தெரியுமா? .., … Read more

முரட்டு சிங்குளுக்கு பிரேக் போட்ட பிரேம்ஜி…, விரைவில் டும் டும் டும்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

முரட்டு சிங்குளுக்கு பிரேக் போட்ட பிரேம்ஜி..., விரைவில் டும் டும் டும்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல இயக்குனரும், இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் தான் கங்கை அமரன். இவருக்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு தனது அப்பாவை போல சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது விஜயை வைத்து “GOAT” என்ற படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. மறைந்த போண்டா மணிக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!! … Read more

2023ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.., என்னது.., இந்த லிஸ்ட்ல பிக்பாஸ் நடிகரும் இருக்காரா? யாருன்னு தெரிகிறதா? 

2023ல் நடந்த நட்சத்திர திருமணங்கள்.., என்னது.., இந்த லிஸ்ட்ல பிக்பாஸ் நடிகரும் இருக்காரா? யாருன்னு தெரிகிறதா? 

சினிமாவில் நுழைந்த பெரும்பாலான நட்சத்திரங்கள் ஜோதிகா, சூர்யா  போல் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் இந்த 2023ல் முன்னணி நடிகர், நடிகைகள் முதல் இளம் நடிகர், நடிகைகள் வரை கல்யாணம் செய்துள்ளார். அது எந்தெந்த நடிகர் நடிகைகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க. பிக்பாஸ் கவின்: தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும்  கவின் நீண்ட கால தோழியாக இருந்த மோனிகா என்பவரை காதலித்து ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார். … Read more

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் - உயர்நீதிமன்றம் உத்தரவு !

   7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும். இந்து மதத்தில் முறையான சடங்குகள் இல்லாமல் நடைபெறும் திருமணங்கள் செல்லாது. மேலும் ஏழு முறை அக்கினியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் முழுமையடையும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.  7 முறை அக்னியை வலம் வந்தால் மட்டுமே திருமணம் செல்லும் – உயர்நீதிமன்றம் உத்தரவு ! திருமண சட்டம் :    ஒரு ஆணுக்கு 21 வயதில் திருமணம் செய்யலாம். அதே போல் … Read more