27 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மருதநாயகம்? வெளியான முக்கிய தகவல்!

27 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மருதநாயகம்? வெளியான முக்கிய தகவல்!

27 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மருதநாயகம்: திரைத்துறையில் மூத்த கலைஞராகவும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். ஒரு கேரக்டராக உடலை வருத்தி நடிப்பதால் தான் இவரை உலக நாயகன் என்று ரசிகர்கள் பாசத்துடன் அழைத்து வருகிறார்கள். Join WhatsApp Group இப்படி இருக்கையில் கமலின் கனவு படமாக இருந்து வருவது மருதநாயகம் திரைப்படம் தான். இது அவர் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 27 ஆண்டுகளுக்கு கமல் … Read more

மீண்டும் மருதநாயகம் ! ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை  1000 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது ! 

மீண்டும் மருதநாயகம் ஆனால் கமல்ஹாசன்

  மீண்டும் மருதநாயகம். ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை. 1,000 கோடி பட்ஜெட் மருதநாயகம். 1997ல் கமல் நடித்த மருதநாயகம் திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் விக்ரம் அல்லது சூர்யா இத்திரைப்படத்தில் நடிக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் மருதநாயகம் ! ஆனால் கமல்ஹாசன் நடிக்கவில்லை  1000 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது !  1997ல் மருதநாயகம் :   1997ம் ஆண்டுகளில் நடிகர் கமல்ஹாசன் நடித்து , தயாரித்து , இயக்கிய திரைப்படம் மருதநாயகம். … Read more