கல்லட்டி சாலை திகில் பயணம் ! ஆனால் வெளியூர் காரர்களுக்கு அனுமதி இல்லை !

கல்லட்டி சாலை திகில் பயணம்

   தமிழ்நாட்டில் இருக்கும் மலை பிரதேசங்களின் பிரபலம் வாய்ந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருப்பது ஊட்டி. இங்கு குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஜாலியாக இருப்பதற்கு ஏற்ற இடமாக இருக்கின்றது. இத்தகைய குளிர் அதிகம் நிறைந்த ஊட்டியில் சுற்றுலா சென்று பாக்கக்கூடிய இடம் பல இருக்கின்றது. கல்லட்டி சாலை திகில் பயணம் ! ஆனால் வெளியூர் காரர்களுக்கு அனுமதி இல்லை. அவ்வாறு நாம் முதுமலை செல்லும் வழியில் இருக்கும் கல்லடி சாலை மிகவும் பயங்கரம் வாய்ந்த சாலையாக இருக்கின்றது. காரணம் … Read more