மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம்.. எங்கு தெரியுமா? கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!
மீண்டும் தியேட்டரில் ரிலீஸாகும் மாஸ்டர் திரைப்படம்: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வருபவர் தான் இளைய தளபதி விஜய். தற்போது இவர் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் நம்பிக்கை பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக தியேட்டரில் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் … Read more