தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்  வேலை நிறுத்தம்? தூத்துக்குடி மாவட்டத்தில் அருகே உள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அதுமட்டுமின்றி அதே பகுதியில் 1200-க்கும் மேற்பட்ட (பேக்கேஜிங் யூனிட்) சார்பு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் … Read more