மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி !

மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி !

தற்போது மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு விரும்பினால் சாலையின் இரு ஓரங்களையும் இணைக்கும் வகையில் பெரிய நுழைவு வாயில்களை அமைத்துக்கொள்ளலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையில் இரண்டு நுழைவுவாயில்களை இடிக்க உத்தரவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தோரண நுழைவு வாயில் வழக்கு : தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜைனப் பீவி என்பவர் போக்குவரத்து தொடர்பாக … Read more