என்னது.., “மாயாண்டி குடும்பத்தார்” பார்ட் 2 வர போகுதா? அதுவும் விஜய் பட இயக்குனர் எடுக்கிறாரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளை வைத்து பல படங்கள் வெளி வந்திருந்தாலும், தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் குடும்ப படமாக இருந்து வரும் திரைப்படம் என்றால் அது ராசு மதுரவன் இயக்கி கடந்த 2009ம் ஆண்டு வெளியான “மாயாண்டி குடும்பத்தார்” தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் தமிழக அரசின் இரண்டாம் பரிசையும் வென்றது. கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் தான் ஆகுது.., அதுக்குள்ள குட் நியூஸ் … Read more