HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. அதிகரிக்கும் EMI கட்டணம் – எவ்வளவு தெரியுமா?
HDFC மார்ஜினல் காஸ்ட் ரேட் (MCLR) வட்டி அதிகரிப்பு: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் திகழ்ந்து வருகிறது. இந்த வங்கியில் லட்சக்கணக்கான மக்கள் வாடிக்கையாளராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வர இருக்கும் நிலையில், தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்றை அளித்துள்ளது. HDFC மார்ஜினல் காஸ்ட் ரேட் (MCLR) வட்டி அதிகரிப்பு அதாவது HDFC Bankல் பெரும்பாலான மக்கள் மாத தவணை … Read more