வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை – கடைசியாக அவர் பேசிய வீடியோ வெளியீடு!
வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை: மதிமுக கட்சி தலைவர் வைகோ கடந்த சனிக்கிழமை அன்று திருநெல்வேலியில் இருக்கும் அவருடைய வீட்டில் தடுமாறி கீழே விழுந்ததில் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக கூறி வைகோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ” நான் முழு ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறேன். மக்கள் கவலைப்பட வேண்டாம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more