மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் – எப்போது நடைபெறுகிறது தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம்: மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோயில் விளங்கி வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாய் மீனாட்சியை தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அரசியல்வாதி முதல் சினிமா ஸ்டார்கள் வரை இந்த கோவிலுக்கு வந்து அம்மனை அருளை பெற்று செல்கின்றனர். madurai Meenakshi Amman Temple மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் மேலும் இந்த கோவிலில் மீனாட்சி அம்மனின் சிலை … Read more