மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 ! ஏப்ரல் 9 ம் தேதி முதல் தொடக்கம் – நேரிலும் சென்று வாங்கலாம் !
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024. சித்திரை திருவிழாவின் மணிமகுடமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வருகிற ஏப்ரல் 21 ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற ஏப்ரல் 9 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை இணையத்தளம் வாயிலாக டிக்கெட் பெற்று கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024 திருக்கல்யாணத்தின் … Read more