சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ! பயணிகள் கடும் அவதி !

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ! பயணிகள் கடும் அவதி !

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் இடையே நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து பயணிகள் விமான நிலையம் செல்ல ஆலந்தூர் மெட்ரோவுக்கு சென்று பச்சை … Read more