வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., மெட்டா நிறுவனம் அறிவிப்பு.., குஷியில் பயணர்கள்!!
மெட்டா நிறுவனம் பயணர்களை குஷிப்படுத்தும் விதமாக தற்போது வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி -யை அறிமுகம் செய்துள்ளது. WhatsApp: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள், ஆனால் போன் இல்லாமல் ஒரு நாளும் இருக்க மாட்டார்கள். அதுவும் குறிப்பாக Whatsapp, Facebook, Instagram மற்றும் X உள்ளிட்ட சமூக ஊடகங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மேற்கண்ட செயலிகளின் பங்கானது இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., … Read more