தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு – வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு - வலுக்கும் கண்டனங்கள்!!

தமிழ்நாட்டுக்காக ரூ.285 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்கிய மத்திய அரசு: தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை தாங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்து வந்தனர். மேலும் தமிழக அரசு போர்க்கால … Read more