வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல் – பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்!!
Breaking News: வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல்: வங்கதேசத்தில் சில காரணங்களால் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் தான் போராட்டம் மோசமாகியது. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமல் இதனால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்து விட்டதாக சில தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் பிரதமர் வீட்டில் இருந்து தங்களுக்கு கிடைத்த பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் 16 ஆண்டுகளாக பிரதமராக … Read more