அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி.., மீண்டும் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!!
அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனு குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்திற்காக கடந்த வருடம் அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலில் … Read more