இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது – உள்துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பு !
இந்தியாவில் இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது. நமது நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைபடை கமாண்டோக்கள் விரைவில் விடுவிக்க படஉள்ளனர். பிற துணை ராணுவ படையினர் அந்த பொறுப்பில் சேர உள்ளனர். இனி யாருக்கும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு கிடையாது இசட் ப்ளஸ் பாதுகாப்பு: தேசிய பாதுகாப்பு குழு (என்.எஸ்.ஜி), ஆனது கடந்த 1984 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் கமாண்டோக்கள் விமான கடத்தல்கள், … Read more