கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை – ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்கள்!!

கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை - ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்கள்!!

Breaking News: கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை: இன்றைய நவீன உலகத்தில் ஆச்சரியப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒரு அதிசய குழந்தை பிறந்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம், கொன்னூர் பகுதியை சேர்ந்தவர் தான் பாரதி (35). Join WhatsApp Group இவர் தற்போது கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் பிரசவத்திற்காக ராபகவி டவுனில் இருக்கும் தனியார் hospital-ல் அனுமதிக்கப்பட்டார். இப்படி இருக்கையில் இன்று அவருக்கு பிரசவ … Read more