சைலண்டாக வசூல் சாதனை படைக்கும் “மிஷின் சாப்டர் 1”.., மொத்தம்இத்தனை கோடியா? தரமான கம்பேக் கொடுத்த அருண் விஜய்!!
திரைத்துறையில் நுழைந்த காலத்தில் இருந்து தற்போது வரை போராடி நடித்து கொண்டிருக்கும் நடிகர் தான் அருண் விஜய். தற்போது இவர் நடிப்பில் மிஷின் சாப்டர் 1 திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி இப்பொழுது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! மேலும் இப்படத்தில் அதிகமாக ஸ்டண்ட் காட்சிகள் இருந்த நிலையில், பல … Read more