மீண்டும் IPL தொடரில் களமிறங்கும் வீரர்கள் ! யார் யார் தெரியுமா ? – லிஸ்ட் இதோ !
மீண்டும் IPL தொடரில் களமிறங்கும் வீரர்கள். வரும் மார்ச் 22 ஆம் தேதி ஐபில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அணி நிர்வாகமும் மற்றும் வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு அணிகளில் இருந்து கடந்த ஐபில் போட்டிகளில் இருந்து விலகிய வீரர்கள் தற்போது நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெற போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET SPORTS NEWS … Read more