Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மொபைல் போனில் Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே மொபைலில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஒரு சிம் கார்டை மற்றும் ஆக்டிவேட்டில் வைத்து மற்றொரு சிம் கார்டு பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி யூஸ் பண்ணாமல் வைத்திருப்பவர்களுக்கு Telecom Regulatory Authority Of India ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்களில் பயன்படுத்தி வரும் நிலையில் ஒன்று பயன்படாமல் … Read more