தன்னை விட 50 வயது அதிகமான ஓவியரை திருமணம் செய்த பிரபல மாடல் அழகி – புகைப்படம் வைரல்!
மாடல் அழகி ஒருவர் 85 வயது கோடீஸ்வரரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோசியல் மீடியாவில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. தன்னை விட 50 வயது அதிகமான ஓவியரை திருமணம் செய்த பிரபல மாடல் அழகி சீனாவை சேர்ந்த பிரபல ஓவியராக விளங்கி வருபவர் தான் பேன் ஜெங் (85). இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் அவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் ஆகியுள்ள நிலையில் தற்போது 85 வயதில் … Read more