அடிலெய்ட் டெஸ்ட் போட்டி: சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!
அடிலெய்ட் பகுதியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி -யில் ஹெட்டுக்கு எதிராக ஆக்ரோஷ உரையாடிய இந்திய வீரர் சிராஜ்க்கு ஐசிசி நிர்வாகம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டி: சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!! இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதில் … Read more