“மூக்குத்தி அம்மன் 2” படத்தில் அம்மனாக நடிக்க போவது யார்? – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
Kollywood Update: “மூக்குத்தி அம்மன் 2” படத்தில் அம்மனாக நடிக்க போவது யார்: தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக தனது கெரியரை தொடங்கி தற்போது திரைத்துறையில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ஆர் ஜே பாலாஜி. மேலும் அவர் நடிப்பையும் தாண்டி சில படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். Join WhatsApp Group இப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். … Read more