சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் – இவ்வளவு சம்பளம் வாங்கும் நடிகை யாரு தெரியுமா?
பிரபல சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், தொடரில் நடிக்க ஒரு நடிகை ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாங்குவதாக தெரிவித்துள்ளார். மூன்று முடிச்சு சீரியல்: பொதுவாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்கு விஷயமாக இருந்து வருவது தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ தான். குறிப்பாக சீரியல்களுக்கு தான் அதிகம் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதனாலயே, பெண்களை மையப்படுத்திய கதைகள் கொண்ட சீரியல்கள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது. அதன்படி, சன் டிவியில் … Read more