ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல்: ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்த இந்தியா!

ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல்: ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை பிடித்த இந்தியா!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் ஆசியாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் இந்தியா 3 வது இடத்தை பிடித்துள்ளது. ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியல் ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஒன்று தான்  லோவி இன்ஸ்டிடியூட் . இந்த இன்ஸ்டிடியூட் தொடர்ந்து ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை இப்பொழுது வெளியிட்டுள்ளது. most powerful in asia Join WhatsApp … Read more