விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் – மத்திய பிரசதேச காவல்துறை அதிரடி ஆக்சன்!!

விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் - மத்திய பிரசதேச காவல்துறை அதிரடி ஆக்சன்!!

Breaking News: விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட்: பொதுவாக கல்வி நிறுவனங்கள் மற்றும் Government Exam க்கு பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் நிறுவனங்களை வெளி உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விளம்பரம் செய்யப்படுவது வழக்கம். மேலும் அந்த மாதிரி விளம்பரங்களில் நடிகர், நடிகைகளோ அல்லது இன்ஸ்டா celebrity போன்றவர்கள் தான் நடிக்கிறார்கள். Madhya Pradesh விளம்பரத்தில் நடித்த பெண் காவலர் சஸ்பெண்ட் இப்படி இருக்கையில் மத்தியப் பிரதேசம் ரத்லாம் மாவட்டத்தில் … Read more