MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !
MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024. மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை இந்தியாவின் நம்பர் 1 டயர் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் வேலையாட்கள் பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். MRF நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GROUP நிறுவனம்: மெட்ராஸ் ரப்பர் தொழிற்சாலை (MRF) பணிபுரியும் இடம்: பெரம்பலூர் காலிப்பணியிடங்கள் பெயர்: பயிற்சி வேலையாட்கள் கல்வித்தகுதி: 10ஆம் அல்லது 12ஆம் … Read more