தோனியால் கீப்பிங் செய்ய முடியாது ! முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து – என்னவா இருக்கும் !
தோனியால் கீப்பிங் செய்ய முடியாது. தற்போது ஐபில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் IPL அதிக முறை கோப்பைகளை வென்ற அணி தான் CSK. எம்.எஸ்.தோனி தலைமையில் CSK அணி களமிறங்கி வருகிறது. சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான எம்.எஸ்.தோனி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET SPORTS NEWS தோனியால் விக்கெட் கீப்பிங் செய்வது கடினம் : தோனி விக்கெட் கீப்பிங் செய்வது … Read more