மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!
மத்திய அரசின் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் பெண்களுக்கு 7.5% வட்டி வழங்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்: உலகில் வாழும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மத்திய அரசு தபால் நிலையங்கள் வாயிலாக பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பெண்களுக்கான கொண்டு வந்த திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் … Read more