தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு ! ரூ. 36,000 சம்பளத்தில் ! 

தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு

   தேசிய வீட்டு வசதி வங்கியில் வேலைவாய்ப்பு தேசிய வீட்டு வசதி வங்கி டெல்லியை தலைமை இடமாகக்கொண்டு 1988ம் ஆண்டு முதல் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. இந்த வங்கியில் மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம். national housing bank recruitment september 2023 தேசிய வீட்டு வசதி வங்கியில் … Read more