குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ் – யூடியூபை கலக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி!!
குழந்தைகளுக்காக புதிய அனிமேஷன் சீரிஸ்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 65 லீக் போட்டிகள் சிறப்பாக முடிவடைந்தது. இந்த வருடம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு KKR மற்றும் RR அணிகள் முன்னேறியுள்ளது. இதனை தொடர்ந்து மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை படு தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் அரங்கேறியுள்ளது. … Read more