ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!!

Aanmegam Madurai Murugan Temple Palamuthircholai

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனின் பழமுதிர்ச்சோலை வரலாறு குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம் | முருகன் கோவில் | மதுரை I பழமுதிர்சோலை முழுசா பாக்கலாம் வாங்க!! அமைவிடம்: பழமுதிர்சோலை இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தூங்காநகரமாக இருக்கும் மதுரை மாவட்டத்திலிருந்து பதினைந்து மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயிலாகும். முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று எனக் கருதப்படுகிறது. முருகன் சிறுவனாய் வந்து ஓளவையாரை சோதித்தது இங்குதான் நம்பப்படும் இடம். விஷ்ணு … Read more

முருகன் மற்றும் தைப்பூசம் – முக்கியத்துவம், வரலாறு மற்றும் வழிபாடு

முருகன் தைப்பூசம்

முருகன் – தமிழர்களின் கடவுள் முருகன் என்பவர் தமிழர்களின் பெருமிதக் கடவுளாகக் கருதப்படுகிறார். அவர் தமிழர்களின் இனம் சார்ந்த ஒரு தெய்வமாகவும், பக்தர்களுக்கு அருள் வழங்கும் கருணையுள்ள கடவுளாகவும் போற்றப்படுகிறார். பல பெயர்களால் முருகன் அழைக்கப்படுகிறார்: கார்த்திகேயன், ஸ்கந்தன், சுப்பிரமணியன், குமரன், வேலாயுதன், செந்திலாண்டவன் போன்ற பெயர்கள் எல்லாம் முருகப்பெருமானை குறிக்கும். அவருக்கு Tamil Nadu, Kerala, Sri Lanka, Malaysia, Singapore உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். முருகன், சிவபெருமானின் இரண்டாம் மகனாகவும், பார்வதிதேவியின் … Read more

அறுபடை வீடு முருகன் கோவில்!

அறுபடை வீடு முருகன் கோவில்!

அறுபடை வீடு முருகன் கோவில்: தமிழ் கடவுள், கருணை கடவுள் என வேண்டிய வரத்தை அருளும் முருக பெருமானின் ஆறுபடை வீடுகள் பற்றி பார்ப்போமா! Murugan Arupadai Veedu Location இது முருகனின் முதல் படைவீடு. மதுரையின் மையத்தில் இருந்து 10 கி மீ தொலைவில் உள்ளது. தெய்வானையை வேலன் கரம் பிடித்த ஸ்தலமும் இதுவே. ஆறுபடை வீடுகளில் முருகனுக்கு பதிலாக வேலுக்கு அபிஷேகம் நடைபெறும் இடமும் இதுவே . சுப்ரமணிய ஸ்வாமியின் அறுபடை வீடுகளில் கடற்கரையோரம் … Read more

கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?

கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?

கந்த சஷ்டி விரதம் 2024: தமிழ் கடவுளான முருகப் பெருமானை பல கோடி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அதிலும் சில பேர் முருகனுக்கு  விரதம் இருந்து வழிபடுவார்கள். குறிப்பாக கந்தசஷ்டி முருகனுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும். பொதுவாக மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி ‘கந்தசஷ்டி’ விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்த சஷ்டி விரதம் 2024 குறிப்பாக 6 நாட்களில் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இன்று முதல் … Read more

கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லையா? அப்ப முருகனுக்கு இந்த விரதம் மட்டும் எடுங்க!!

கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லையா? அப்ப முருகனுக்கு இந்த விரதம் மட்டும் எடுங்க!!

sashti viratham benefits tamil 2024: கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லையா: இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருவது குழந்தையின்மை பற்றி தான். கல்யாணமாகி பல ஆண்டுகள் ஆன போதிலும் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட உருவாகவில்லை என்று வருத்தமடையும் எத்தனையோ பெண்கள் இன்னும் நாட்டில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். கல்யாணமாகி ரொம்ப வருஷமா குழந்தை இல்லையா ஒரு கடத்தில் பெண்கள் குழந்தை இல்லையே என்று கவலைப்படுவதை விட … Read more