ஆன்மிக செய்திகள் ஜூன் 2024! முருகனின் வித்யாசமான கோலங்கள் என்ன என்று அறியலாம்!
ஆன்மிக செய்திகள் ஜூன் 2024. முருகனின் வித்யாசமான கோலங்கள். தந்தைக்கு மந்திரம் உபதேசித்த முருகனின் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புடையது. முருகனது வித்தியாசமான காட்சிகளை பற்றி அறிந்துகொள்ள கீழே காணலாம். anmiga seithigal june 2024 in tamil. ஆன்மிக செய்திகள் ஜூன் 2024 சங்கு சக்கர முருகன்: திருமால் தான் சங்கு சக்கரத்துடன் காட்டாட்சி தருவார் என்று அறிவோம். ஆனால், திருமாலின் மருமகன் முருகனும் தன் மாமனான திருமாலை போல் … Read more