விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது – எந்த தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி – முத்தழகு சீரியல்: பொதுவாக சீரியல் என்று பார்த்தால் நம் நினைவுக்கு வரும் சேனல் என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி. இந்த இரண்டு டிவிகளும் மக்களை கவர வேண்டும் என்று காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. Join WhatsApp Group இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. குறிப்பாக சிறகடிக்க ஆசை, … Read more