Flipkart ஆன்லைன் ஆர்டர் – இனி கேன்சல் செய்தால் கட்டணம்? – வெளியான முக்கிய தகவல்!!
இனி Flipkart ஆன்லைன் ஆர்டர் -ரை கேன்சல் செய்தால் கட்டணம் வசூலிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கட்டணம்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடைக்கு சென்று நாம் ஆசைப்பட்ட காலம் மலையேறி போச்சு. இப்போதெல்லாம் ஏதேனும் பொருள் வாங்க வேண்டுமென்றால் குண்டூசி முதல் தங்கம் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ஆன்லைனில் ஆர்டர் போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கின் போது … Read more