கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் – மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!
கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம்: சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி போலி NCC முகாம் விவகாரம் அவரை தொடர்ந்து காவல்துறை விசாரணை செய்து வந்த நிலையில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். … Read more