NABARD வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 108 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தற்போது வந்த அறிவிப்பின் படி NABARD வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 108 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பதவிகளுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. NABARD வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO … Read more