டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு லீவு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம்: பொதுவாக பள்ளி மாணவர்களுக்கு லீவு என்ற அறிவிப்பை கேட்டாலே போதும் குதூகலத்தில் குதிக்க தொடங்கி விடுவார்கள். தற்போது கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நாட்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது … Read more