தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.01.2024) ! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க !
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.01.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (08.01.2024) அரசனூர் – சிவகங்கை அரசனூர், பெத்தனேந்தல், பில்லூர். சக்கவயல் – சிவகங்கை புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்திரவாயல். தேவகோட்டை – சிவகங்கை தேவகோட்டை, ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி. வடுகபட்டி – தேனி மரக்காபட்டி, … Read more