நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023) ! இன்னைக்கும் பவர் கட் இருக்கு மக்களே உஷார் !
நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023). தமிழகத்தில் நாளை ஈரோடு , கோயம்புத்தூர் , திருப்பூர் போன்ற முக்கிய பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை நேரத்தில் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்வர். நாளை மின்தடை செய்யும் இடங்கள் மற்றும் நேரங்கள் இதோ. நாளை மின்தடை பகுதிகள் (16.11.2023) ! இன்னைக்கும் பவர் கட் இருக்கு மக்களே உஷார் ! ஈரோடு – கவுந்தபாடி துணை மின்நிலையம் : கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், … Read more