நாளை மின்தடை பகுதிகள் (22.11.2023) ! புதன்கிழமை பவர் கட் இருக்கு மக்களே உஷார் !
நாளை மின்தடை பகுதிகள் (22.11.2023). தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை நேரத்தில் மின்சார வாரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்வர். நாளை மின்தடை செய்யும் பகுதிகள் மற்றும் நேரங்கள் இதோ. நாளை மின்தடை பகுதிகள் (22.11.2023) ! புதன்கிழமை பவர் கட் இருக்கு மக்களே உஷார் ! மதுரை – ஆனையூர் துணை மின்நிலையம் விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி … Read more