மக்களே நாளை மின்தடை (28.11.2023) ! உஷார் ஐய்யா உஷாரு !

மக்களே நாளை மின்தடை (28.11.2023)

மக்களே நாளை மின்தடை (28.11.2023). மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியை செய்வதற்காக மாதத்தில் ஒரு முறை மின்தடை செய்வார்கள். அதன் அடிப்படையில் மதுரை, திருச்சி, கரூர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் ஏரியா குறித்த தகவல்களை காணலாம். தங்கள் பகுதி இதில் இருக்கும் பட்சத்தில் அதற்கான பணிகளை தாங்கள் மு கூடியே செய்துகொள்ளலாம். மக்களே நாளை மின்தடை (28.11.2023) ! உஷார் ஐய்யா உஷாரு ! மதுரை – மகாலிப்பட்டி துணை மின்நிலையம் கீழவெளி வீதி, … Read more