மதுரை மற்றும் திருச்சி நாளை மின்தடை 17.10.2023 ! பவர் பேங்க் எடுங்க சார்ஜ் போடுங்க
மதுரை மற்றும் திருச்சி மின்தடை 17.10.2023. மின்சார வாரியத்தால் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணி செய்யப்படும். அதன் படி செவ்வாய் கிழமை சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. உங்கள் ஏரியா இதில் இருக்க வாய்ப்பு உண்டு. அப்படி இருந்தால் முதல் நாளே அதற்காக தயாராகிகோங்க. மதுரை மற்றும் திருச்சி நாளை மின்தடை 17.10.2023 ! பவர் பேங்க் எடுங்க சார்ஜ் போடுங்க மதுரை – தெப்பம் துணை மின்நிலையம் : தெப்பம் , அனுப்பானடி … Read more