விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க
விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை (09.10.23) இருக்கு. மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம் தான். அதன் படி நாளை விருதுநகர் மாவட்டத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளை காணலாம். விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ! (09.10.23) WFH நண்பர்கள் இன்னைக்கே சார்ஜ் போட்டுக்கோங்க விருதுநகர் – ராஜபாளையம் துணை மின் நிலையம் : பி.எஸ்.கே. நகர் , அழகைநகர் , மலையடிப்பட்டி தெற்கு , மொட்டமலை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் … Read more