நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் தேசிய சுகாதார திட்டத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம் இயங்கி வருகின்றது. இங்கு ஆலோசகர் , மருந்தாளர் மற்றும் உதவியாளர் போன்ற பல பணியிடங்கள் காலியாக இருப்பதால் ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களையும் தெளிவாக காணலாம். நாமக்கல் மாவட்ட DHS வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! அமைப்பின் பெயர் … Read more